ஷர்ஹுஸ் ஸுன்னா

 160

Quantity:
Category:

Description

இமாம் பர்பஹாரி அவர்களின்

கொள்கை விளக்கம்

இஸ்லாமிய மார்க்கத்தில் நேர்வழி பெற்ற கூட்டம் எது, உண்மையான அஹ்லுஸ் ஸுன்னா யார், அவர்களின் கொள்கைகள் என்ன, இஸ்லாமிய கொள்கைகளை எப்படி கையாள்வது, ஆதாரங்களை எப்படி அணுகுவது, உண்மையானவர்களை அடையாளம் காணுவது எப்படி, வழிகேடர்களை பிரித்தறிவது எப்படி, இன்னும் இவைப் போன்ற பல அடிப்படையான கேள்விகளுக்கு சரியான பதில்களையும் தெளிவான வழிகாட்டல்களையும் தன்னுள் கொண்ட விளக்க மூல ஆதார நூல்!

தமிழில் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்