(லா தஹ்ஸன் – கவலைப்படாதே! என்ற நூலிலிருந்து) தமிழில்: முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி 31. அல்லாஹ் உனக்கு தேர்ந்தெடுத்ததைக் கொண்டு மகிழ்ச்சியுறு! உனது நலன் எது என்பதை நீ அறிய மாட்டாய். சில வேளை வசதியைவிட வறுமையே சிறந்ததாக அமையலாம். (சிலர் ஏழையாக இருக்கும் போது இறைவழிபாடு, இறை அச்சத்துடன் இருக்கின்றனர். பிறகு, செல்வம் வந்தவுடன் அல்லாஹ்வை மறந்து விடுகின்றனர்.) 32. சோதனை உனக்கும் அல்லாஹ்விற்கும¢ இடையில் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது; உன்னை விட்டும் பெருமை, […]
Read more